china கார் பந்தயத்தில் பங்குபெற்ற முதல் சவுதி அரேபிய பெண் நமது நிருபர் நவம்பர் 23, 2019 கார் பந்தயத்தில் வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியாவை சேர்ந்த ரீமா ஜுஃபாலி எனும் பெண் பங்குபெற்றுள்ளார்.